இராசி தன்மைகள்
இராசிகள் பன்னிரெண்டிலும் பல்கோடித்தத்துவம் பொதிந்து கிடக்கின்றன.. இதில் பஞ்ச்பூத சக்திகளின் பரிபாலன் சக்திக்கு உட்பட்ட தொகுப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவைகளாக செயல்படுகின்றன.
இராசிமானங்களில் இயல்பானைராசிகள் என்று மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் என்கின்ற ஆண் இராசிகளை ஒற்றை இராசிகளாகவும், சமராசிகள் அல்லது எதிமறையானது என்பதை ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், என்று பெண்ராசிகளையும் பிரிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு,நிலம்,காற்று,நீர்,இராசிகள் முறையே
மேஷம்,நிலம்,காற்று : நெருப்புத்தத்துவமாகவும்
ரிசபம்,கன்னி,மகரம் : நிலத்தத்துவமாகவும்
மிதுனம்,துலாம்,கும்பம்_ : காற்றுத்தத்துவமாகவும்
கடகம்,விருச்சிகம்,மீனம் : நீர்த்தத்துவமாகவும்
கடகத்தில் பூசம் : ஆகாயத்தத்துவமாகவும்
இராசிமண்டலத்தில் செயல்படுகிறன.
சர,ஸ்திர,உபய ராசிகள் முறையே,
மேஷம்,கடகம்,துலாம்,மகரம் _ சரராசிகள்
ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம் _ ஸ்திர ராசிகள்
மிதுனம்,கன்னி,தனுசு,மீன்ம் _ உபய ராசிகள்
வறணட் ராசிகள் : மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி
பயனுள்ளமுலுப்
பலனளிக்கும் ராசிகள் : கடகம்,விருச்சிகம்,மீனம்
சீற்றமுள்ள இராசிகள் : மேஷம்,விருச்சிகம்
பாதிபலனளிக்கும் இராசிகள் : ரிஷபம்,துலாம்,மகரம்,தனுசு
மெளனமான இராசிகள் : கடகம்,விருச்சிகம்,மீன்ம்
சாந்தமான இராசிகள் : ரிஷபம்,கன்னி,மகரம்,கும்பம்
சாத்வீகமான இராசிகள் : மிதுனம்,துலாம்,கும்பம்,தனுசு
வீரமான இரசிகள் : மேஷம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
விவேகமான இராசிகள் : மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்
இயல்பான இராசிகள் : ரிசபம்,துலாம்,கும்பம்,மீனம்
இறுக்கமான இராசிகள் : சிம்மம்,கன்னி,விருச்சிகம்,மகரம்
பண்பான இராசிகள் :ரிஷபம்,கடகம்,கன்னி,துலாம,மகரம்,கும்பம்,மீன்ம்
பாசமான இராசிகள் : ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
கடமையான் இராசிக்ள் : கடகம்,கன்னி,விருச்சிகம்,தனுசு
ஆதிக்கமான இராசிகள் மேஷம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
வெறுமையான இராசிகள் : மேஷம்,மிதுனம்,கும்பம்
விரையமான இராசிகள் : மேஷம்,விருச்சிகம்,கும்பம்
உண்மையான இராசிகள் : ரிஷபம்,கன்னி,தனுசு,மகரம்,கும்பம்
சித்திக்கும்,இராசிகள் : சிம்மம்,தனுசு,மீனம்
சத்தியமான இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு
வறண்டமலட்டுஇராசிகள் : மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி
வேகமான இராசிகள் : மெஷம்,கடகம்,துலாம்,மகரம்
சீற்றமுள்ள் இராசிகள் : மேஷம்,மிதுனம்,விருச்சிகம்,தனுசு
சினம்கொண்ட இராசிகள் : மேஷம்,மிதுனம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
மாசற்ற இராசிகள் : சிம்மம்,தனுசு,கும்பம்
மனித தன்மையுள்ளஇராசிகள் : மிதுனம்,கன்னி,தனுசு
மனமாற்றமுள்ள இராசிகள் : மிதுனம்,மீனம்
மெளனமான இராசிகள் : கடகம்,விருச்சிகம்,மீனம்
குரலோசை இராசிகள் : மிதுனம்,துலாம்,கும்பம்,
நாற்க்கால் இராசிகள் : மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம்
குருட்டுத்தனமான இராசிகள் : மிதுனம்,துலாம்,மகரம்,கும்பம்
உழைப்புதன்மையுள்ள இராசிகள் : துலாம்,கடகம்,மகரம்,
மிருகத்தன்மையான இராசிகள் : மேஷம்,ரிஷபம்,சிம்மம்
இரட்டை இராசிகள் : மிதுனம்,மீனம்
இருமடிப்புள்ள இராசி : தனுசு
குறுகிய இராசிகள் : மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு,மகரம்,கும்பம்
நீண்ட இராசிகள் : மேஷம்,ரிஷபம்,கன்னி,துலாம்,விருச்சிகம்மீனம்
லட்சியமான இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு
உறுதியான இராசிகள் : மேஷம்,சிம்மம்,கன்னி,தனுசு,விருச்சிகம்
மூன்றுகால் இராசி : கும்பம்
ஆறுகால் இராசி : கடகம்
எட்டுக்கால் இராசி : விருச்சிகம்
பலகால் இராசிகள் : கடகம்,விருச்சிகம்
ஊர்வன் இராசிகல் : கடகம்,விருச்சிகம்,மீனம்
நடப்பன் இராசிகள் : மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம்
பறப்பன் இராசிகள் : மிதுனம்,தனுசு
காட்டில் வாழ்வன இராசிகள் : சிம்மம்
வீட்டில் வாழ்வன இராசிகள் : மேஷம்,ரிஷபம்,கன்னி
விஷமுளள் இராசிகள் : விருச்சிகம்
உயிரற்ற இராசிகள் : துலாம்,கும்பம்
குள்ளமான இராசிகள் : மெஷம்,ரிஷபம்,மிடுனம்,மகரம்,குமபம்,மீனம்
உயரமான இராசிகள் : கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு
இவ்வாறு ஒவ்வொரு இராசிகளும்,வெவ்வேறு தன்மைகளைக் கொண்டதாக் ஆதிக்கம் செலுத்துகின்றன.
-