Friday, 18 October 2013

இராசித்தன்மைகள்

                             இராசி தன்மைகள்


                           இராசிகள் பன்னிரெண்டிலும் பல்கோடித்தத்துவம் பொதிந்து கிடக்கின்றன.. இதில் பஞ்ச்பூத சக்திகளின் பரிபாலன் சக்திக்கு உட்பட்ட தொகுப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவைகளாக செயல்படுகின்றன.

      இராசிமானங்களில் இயல்பானைராசிகள் என்று மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் என்கின்ற ஆண் இராசிகளை ஒற்றை இராசிகளாகவும், சமராசிகள் அல்லது எதிமறையானது என்பதை ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், என்று பெண்ராசிகளையும் பிரிக்கப்பட்டுள்ளது.
 
     நெருப்பு,நிலம்,காற்று,நீர்,இராசிகள் முறையே
 
     மேஷம்,நிலம்,காற்று         :   நெருப்புத்தத்துவமாகவும்
     ரிசபம்,கன்னி,மகரம்            :    நிலத்தத்துவமாகவும்
     மிதுனம்,துலாம்,கும்பம்_   :    காற்றுத்தத்துவமாகவும்
     கடகம்,விருச்சிகம்,மீனம்  :    நீர்த்தத்துவமாகவும்
     கடகத்தில் பூசம்                     :   ஆகாயத்தத்துவமாகவும்
 
     இராசிமண்டலத்தில் செயல்படுகிறன.
   
     சர,ஸ்திர,உபய ராசிகள் முறையே,

     மேஷம்,கடகம்,துலாம்,மகரம்  _                  சரராசிகள்
     ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம் _       ஸ்திர ராசிகள்
     மிதுனம்,கன்னி,தனுசு,மீன்ம்        _               உபய ராசிகள்

     வறணட் ராசிகள்                          : மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி
     பயனுள்ளமுலுப்
     பலனளிக்கும் ராசிகள்              :     கடகம்,விருச்சிகம்,மீனம்
     சீற்றமுள்ள இராசிகள்              :    மேஷம்,விருச்சிகம்
     பாதிபலனளிக்கும் இராசிகள் :    ரிஷபம்,துலாம்,மகரம்,தனுசு
     மெளனமான இராசிகள்             :   கடகம்,விருச்சிகம்,மீன்ம்
     சாந்தமான இராசிகள்                  :   ரிஷபம்,கன்னி,மகரம்,கும்பம்
     சாத்வீகமான இராசிகள்              :   மிதுனம்,துலாம்,கும்பம்,தனுசு
     வீரமான இரசிகள்                          :   மேஷம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
     விவேகமான இராசிகள்              :   மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்
     இயல்பான இராசிகள்                  :   ரிசபம்,துலாம்,கும்பம்,மீனம்
     இறுக்கமான இராசிகள்               :   சிம்மம்,கன்னி,விருச்சிகம்,மகரம்
     பண்பான இராசிகள் :ரிஷபம்,கடகம்,கன்னி,துலாம,மகரம்,கும்பம்,மீன்ம்
     பாசமான இராசிகள்                     :   ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
     கடமையான் இராசிக்ள்               :   கடகம்,கன்னி,விருச்சிகம்,தனுசு
     ஆதிக்கமான இராசிகள்     மேஷம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
     வெறுமையான இராசிகள்          :   மேஷம்,மிதுனம்,கும்பம்
     விரையமான இராசிகள்               :   மேஷம்,விருச்சிகம்,கும்பம்
     உண்மையான இராசிகள்            :   ரிஷபம்,கன்னி,தனுசு,மகரம்,கும்பம்
     சித்திக்கும்,இராசிகள்                    :   சிம்மம்,தனுசு,மீனம்
     சத்தியமான இராசிகள்                  :   மேஷம்,சிம்மம்,தனுசு
     வறண்டமலட்டுஇராசிகள்          :   மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி
     வேகமான இராசிகள்                     :    மெஷம்,கடகம்,துலாம்,மகரம்
     சீற்றமுள்ள் இராசிகள்                  :    மேஷம்,மிதுனம்,விருச்சிகம்,தனுசு
     சினம்கொண்ட இராசிகள்      :   மேஷம்,மிதுனம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு
     மாசற்ற இராசிகள்                           :   சிம்மம்,தனுசு,கும்பம்
     மனித தன்மையுள்ளஇராசிகள்  :  மிதுனம்,கன்னி,தனுசு
     மனமாற்றமுள்ள இராசிகள்       :  மிதுனம்,மீனம்
     மெளனமான இராசிகள்                 :  கடகம்,விருச்சிகம்,மீனம்
     குரலோசை இராசிகள்                    :  மிதுனம்,துலாம்,கும்பம்,
     நாற்க்கால் இராசிகள்                      :  மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம்
     குருட்டுத்தனமான இராசிகள்      :  மிதுனம்,துலாம்,மகரம்,கும்பம்
     உழைப்புதன்மையுள்ள இராசிகள் :  துலாம்,கடகம்,மகரம்,
     மிருகத்தன்மையான இராசிகள்   :  மேஷம்,ரிஷபம்,சிம்மம்
     இரட்டை இராசிகள்                           :  மிதுனம்,மீனம்
     இருமடிப்புள்ள இராசி                       :  தனுசு
     குறுகிய இராசிகள்                     :  மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு,மகரம்,கும்பம்
     நீண்ட இராசிகள்                :  மேஷம்,ரிஷபம்,கன்னி,துலாம்,விருச்சிகம்மீனம்
     லட்சியமான இராசிகள்                    :  மேஷம்,சிம்மம்,தனுசு
     உறுதியான இராசிகள்                       :  மேஷம்,சிம்மம்,கன்னி,தனுசு,விருச்சிகம்
     மூன்றுகால்  இராசி                             :  கும்பம்
     ஆறுகால் இராசி                                    :  கடகம்
     எட்டுக்கால் இராசி                               :  விருச்சிகம்
     பலகால் இராசிகள்                              :  கடகம்,விருச்சிகம்
     ஊர்வன் இராசிகல்                              :  கடகம்,விருச்சிகம்,மீனம்
     நடப்பன் இராசிகள்                               :  மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம்
     பறப்பன் இராசிகள்                               :  மிதுனம்,தனுசு
     காட்டில் வாழ்வன இராசிகள்          :  சிம்மம்
     வீட்டில் வாழ்வன  இராசிகள்          : மேஷம்,ரிஷபம்,கன்னி
     விஷமுளள் இராசிகள்                       : விருச்சிகம்
     உயிரற்ற இராசிகள்                             :  துலாம்,கும்பம்
     குள்ளமான இராசிகள்                : மெஷம்,ரிஷபம்,மிடுனம்,மகரம்,குமபம்,மீனம்
     உயரமான இராசிகள்             : கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு

    இவ்வாறு ஒவ்வொரு இராசிகளும்,வெவ்வேறு தன்மைகளைக் கொண்டதாக்     ஆதிக்கம் செலுத்துகின்றன.
   




















-


Wednesday, 16 October 2013

காலபுருஷதத்துவம்

கால புருச தத்துவம்

வானத்தில் வட்டமிடும் ஒன்பது கிரகங்களையும், பூகோளத்தத்துவத்தில் அண்டத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை, பூமியில் வாழும் பிண்டங்கள் ஏற்றுக்கொள்ளும் ஏகாந்தபோக்கை ஞானக்கண்ணல் உற்றுநோக்கி உலகறியச்செய்த சித்தர்கள், பன்னிரெண்டு ராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்களில் உருண்டோடும் ஒன்பது கிரகங்கள் விளையாடும் விளையாட்டை விதி என்று உரைத்தனர்.


  அண்டம் ஒரு அகப்படாத மர்மம் நிரைந்த கற்ப்பனைக்கு எட்டாத காவியம். உயர்ந்த லச்சியம் கொண்ட பேற்றிஞர்கள் அறிவுக்கும் அகப்படாத உண்மைகள் இன்னும் இருக்கத்தான் செய்க்கின்றன, நமது முன்னோர்கள் எவ்விதமான் உபகரணமும் இல்லாமல் வான மண்டலத்தை அமர்ந்த நிலையில் உற்று நோக்கி அவற்றின் செயல்பாடுகளை உள்வாங்கி உயிரின்ங்களுக்கு உண்டாகும் நன்மை தீமைகளை மட்டுமல்லாது பூகோள் வீதியில் ஏற்படும் மாறுதல்களையும் சேதங்க்களையும், விளைவுகளையும் விள்க்கமாக விளக்கிவிட்டுச் சென்ற பாதையை இன்றைய அறிஞர்கள் கையாண்டாலும் அவற்றில் தீர்மானமாக முடியாத பல முடிச்சுகள் இருக்கத்தான் செய்கின்றன.கருத்துகள் வேறாக இருந்தாலும் கொள்கைகள் ஒன்றாகத்தன் இருக்கின்றன.


         இதில் அவர்கள் காட்டிய உண்மையை விளக்கமாக உற்றுப்பார்க்கும் போது இராசி மண்டலத்தின் சுழற்ச்சி பாதையானது 360 பாகைகள் கொண்டதாகவும், அதனை பன்னிரெண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதில் இயல்பான குணமுடையதும் எதார்த்த போக்கு கொண்டதும், எதிர்மறையானதும், எதிலும் வேறுபட்டு கான்பதுமான இராசிமண்டலத்தில் விசுவரேகை கொண்டும் அயண ரேகை கொண்டும் பிரிக்கப்பட்டதுமான் இராசிமண்டலதில், மேஷம்,ரிசபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்கின்ற பெயரிட்டு பிரிக்கப்பட்ட பன்னிரெண்டு பாகத்தில் கடகரேகை என்று சொல்லப்படும் அயனத்தை தட்சிண்ம் என்றும், மகர ரேகை என்று சொல்லப்படுகின்ற அயனத்தை உத்திராயணம் என்றும் பெயரிட்டனர்.

                  இதில் அர்த்தமுள்ள விஷயங்களை கொண்ட் இராசிமண்டலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கமான நெருப்புமயமானதும், மண்மயமானதும், காற்றுமயமானதும்,நீர்மயமானதுமான, பிரிவுகளை பிரித்து அதில் வேறுபட்ட தன்மைகளையும் உட்படுத்தி,அதிலும் தொடர்ந்து பலனளிப்பதும் நிலையான தன்மைகொண்டதயும் உறுதியற்ற தன்மையையும் கொண்டரசிகளை பிரித்தனர்.


             அதில் சாந்தமான், சத்வீகமான, வீரமான, விவேகமான, இயல்பான, பண்பான், பாசமான, கடமையான, ஆதிக்கமான, வெறுமையான, வீனான, விரையமான,உண்மையான, சத்தியமான, வறட்சிகொண்ட,மலட்டுத்தன்மையுள்ள, வேகமான, சீற்றமுள்ள, சினம்கொண்ட, மாசற்ற, மனிததன்மையுள்ள, மொளனமான, மனமாற்றமுள்ள, குரலோசைகொண்ட, குருட்டுத்தனமான்,உழைப்புத்தன்மையுள்ள, மிருகத்தன்மையுள்ள, நாற்கால் இராசிகளாகவும்,இரட்டைப்படையான,இருமடிப்புள்ள,குட்டையானதும்,நீண்டதுமான, உயர்ந்த லட்சியம்கொண்ட,உறுதியான நிலைகொண்ட, இராசிமானங்களில் உயிர் தோற்றம்ட்டும்ல்லாது,நடந்தது,நடப்பது,நடக்கைருப்பதுமான் அனைத்து விஷயங்களையும்,ஆராயவேண்டி பகுத்துபார்க்க வேண்டும்

Friday, 4 October 2013

இராசிமண்டலம்

                               இராசிமண்டலம்


பரந்து விரிந்துள்ள பிரபஞ்சத்தை பஞ்சபூத சக்திகளின் ஆதிக்கத்தை, விரிந்து பரந்துள்ள வின்வெளியில் சூரியனோடு சுற்றிக்கொண்டும் தானும் சுற்றி, சூரியனையும் சுற்றிக்கொண்டுள்ள எண்ணற்ற கோள்களின் நிலைதனை அறிந்து அதனினும் ஒவ்வொன்றையும் பாங்காக அகழ்ந்தாராய்ந்து பயன்பாட்டினை பாங்காக வெளிக் கொண்ர்ந்த நம் ரிசி பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் உண்மைகளை உணர்ந்து எடுத்துச்சொல்லி கையாண்ட பிரபஞ்ச வீதியை, சூரியனை சுற்றிவரும், பாதையை 360* பாகைகளாக்கி அதற்குள் நட்சத்திரமண்டலத்தை உள்ளடக்கி, அதில் உருண்டோடும் ஒன்பது கிரகங்களின் ஒவ்வொரு நிலைதனை எடுத்து, சூரியனிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டுள்ள பூமியில்,வாழும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாது ஓரறிவு கொண்ட புல் பூண்டுகளில் இருந்து, ஆறறிவு கொண்ட மனிதப்பிறவி முதற்கொண்டு எத்தகைய பரிபாலனங்களை வழங்குகின்றது என்பதை மெஞ்ஞானம் கொண்டு பார்த்தாலும், விஞ்ஞானம் கொண்டு பார்த்தலும் இன்றும் வியப்பூட்டும்படியான பிரபஞ்ச் ரகசியத்தை விளக்குவது வியப்பினும் வியப்பானது. அண்டம் ஒரு  அகப்படாத மர்மம் நிறைந்த கற்பனைக்கு எட்டாத காவியம். உயர்ந்த லட்சியம் கொண்ட பேரறிஞ்ஞர்களின் அறிவுக்கும் அகப்படாத உண்மைகள் இன்னும் இருக்கத்தன்செய்கின்றது.

Tuesday, 20 August 2013

        என்னுரையில் முன்னுரை


  • எல்லாம் வல்ல இறைவன் இப்புவியில் பிறந்த ஆன்மாக்கக்
  • களுக்கு எல்லா சிற்ப்புக்கலையும் வழங்க வேண்டும் என்றூ
  • வேண்டி,எனதன்பு நெஞங்கலுக்கு நான் வணங்கும் வள்ளநாடு
  • சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகள் திருப்பாதம் தொட்டு வண்ங்கி 
  • வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.


அருள் ஆனந்த செந்தில் வினாயக பெருமான் நாமம்
அனுதினமும் தொழதார்காள் வேண்டும் வரங்கள் எல்லாம்
விர்ய்ந்து அருள்வான் வானம் புகழம் வாக்கும் செல்வமும்
வரையட்ர தனமும் தயையும் தானே வந்தடையும் அன்னவர்கே.

Sunday, 18 August 2013

நவகிரகங்கள்

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உலகத்தில் இயற்கை படைத்த அனைத்தும் நவகிரகங்களின் அருளாட்சியினால் இயங்கிக்கொண்டிருக்கின்றது, விதியை நிர்ணயிக்க கூடியதும் விதியின் விதியை நிர்ணயித்ததும் நவக்கிரகங்களே.