Sunday, 9 February 2014

பாவ உப நட்சத்திரம் என்றால் என்ன்?

               பாவ உபநட்சத்திரம் என்றால் என்ன்?

பாவ உபநட்சத்திரம், இயல்பான் இராசி மண்டலமான் மேஷம் முதல் மீனம் வரை உள்ளை இராசிகளை நாம் பிறக்கும் அணவருக்கும் இராசி,இலக்னம் என்று கணித்துக்கூறும் போது, பண்டைய ஜோதிட சாஸ்த்திரத்தில் இரண்டு மணி நேரத்தில் பிற்க்கும் அணைவருக்கும் ஒருவீட்டை லக்னமாக் பாவிக்கிறோம். அதற்க்கு மேலாக கவணிக்கும் போது நவாம்சத்தில் நிற்க்கும் நிலைகொண்டு பலன் கூறும் முறையை நாம் கையாண்டு வரும்போது, பலன் கூறுவதில் ஏற்படும் தெளிவற்ற போக்கை தன் ஆய்வில் கண்ட கே.எஸ்.கே அவர்கள் பலகோடித்த்த்துவம் கொண்ட 12 இராசிகளில் பிறக்கும் போது,பிறக்கும் இட்த்திற்க்கு தக்கவாறு பிறந்த நேரத்தைக்கொண்டு கணிக்கும் போது லக்னம் உதயமாகும் போது, எந்த இராசியில், எந்த ந்டசத்திரத்தில் அந்த ந்டசதிரத்தை விம்சோத்திரி தசா அடிப்படையில் பிரித்த 9 பிரிவுகளில் எந்தபுள்ளியில் ஆரம்பமுனையாக் அமைகிறதோ அதுவே லக்னபாவத்தின் ஆரம்பமுனை உபநட்சத்திரமாகும் இதனைக்கொண்டு 12 பாவ ஆரம்ப உப நடசத்திரத்தையும் கணித்து கண்டறியவேண்டும்.

          பாவம் என்பது காலபுருஷ அடிப்படையில் உள்ள இராசிகள் நாம் பிறந்தநேரத்திற்க்கு தக்கவாறு பாவத்தின் தன்மையை மாற்றி பலன் அளிப்பதை குறிப்பதாகும். உதாரணமாக மேஷம் காலபுஷனுக்கு முதல் வீடு. இந்த வீடு மீனத்திற்க்கு 2ஆம் பாவமாகி பலன் அளிக்க வழிவகுக்கிறது. இதை நாம் புரியும்படி பார்த்தால் ந்டிகர்திலகம் நடிக்கும்போது கேரக்க்டருக்கு தகுந்தார்போல் முகபாவத்தை மாற்றிநடிக்கின்றாரோ, அதுபோல் ஒவ்வொரு வீடும் நாம் பிறந்தநேரத்திற்க்கு தக்கவாறு மாறி பலன்கொடுக்கிறது.


          ஒருதசை எப்படி ஒன்பது புத்திகளைக்கொண்டு பலன் கொடுக்க வழிவகுக்கிறதோ,அதேபோன்று ஒவ்வொரு ந்டசத்திரத்தையும் 9 பிரிவாக பிரித்து 27*9=243. கிருத்திகை,உத்திரம்,உத்திராடம் இம்மூன்று ந்டசத்திரத்தின் 3 பிரிவுகளும், புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி இம்மூன்று ந்டசத்திரத்தின் 3 பிரிவுகளும் சேர்ந்து 249 உட்பிரிவுகளாக, உபண்ட்சத்திரமாக் பரிணமிக்கிறது. நாம் கணிக்கும் போது 12 வீடுகளின் ஆரம்பமுனை உப ந்டசத்திரங்களும் நாம் பலன் பார்க்க உறுதுணையாக் இருக்கும்.

2 comments:

  1. கிருஷ்ணமூர்த்தி பத்ததி, மீனா, கி.பாஸ்கரன் மற்றும் அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்றி!!!!!

    ReplyDelete
  2. What is uba nakshathiram & how to find....please

    ReplyDelete