தர்மத்திரிகோணம்
என்றால் என்ன?
தர்மத்திரிகோண்ம் என்றால் உண்மையும் ,ஒழுக்கமும்
,சத்தியமும், நேர்மை யும் இறையாண்மையும், ஈகையும், பகுத்தறிவும், நல்ல பன்பாடும்,
பழக்கவழ் க்கமும், இயல்பான் வாழ்வும் ,அன்பும் கொண்ட்தாக் அமையும். இதற்க்கு தய
ளகுணம் இயற்க்கையாக் இருக்கும். இதில் இவர்கள் எள்முனையளவு கூட மாறிவிடக்கூடாது.
ஏனென்றால் இந்த்த்தர்ம்ம் இதில் காக்கப்படவேண்டும். இல்லையேல் எதிற்மரையான்
பலனைக்கொடுக்கும்.
தர்ம்ம் அக்கினி போன்றது அதில் மாறினால்
பஸ்பம் தான். அக்கினி த்த்துவத்தில் மேஷம், சிம்ம்ம், தனுசு இம்முன்றும்
காலபுருஷனின் தர்மத்திரி கோணாதிபதிகள். ஒன்று சரம்,ஸ்திரம்,உபயம் என்றாலும் சர
அக்கினி ஒன்றை அழித்து உருவாகும்தன்மை கொண்ட்து. ஆன்மா இப்பிறவியை கடந் து
மறுபிறவியை நாடிச்செல்வத்த்க்குறிப்பதோடு இந்த ஜென்மாவில் நாம் அடையும் ந்ன்மை
தீமைகளையும், ஆன்மாவின் சிறப்பைக்காட்டும்.
ஸ்திர அக்கினி பிறப்ப்பால் பிறந்த ஆன்மா
அடையும் பேரும் புகழும்
சரீரம் அழிந்தாலும்
ஆன்மா அழியா புகழை அடையும் நிலையை காட்டும். எனென்றால் இந்த வீடு விளக்கின்
வெளிச்சத்தை போன்று ஆன்மாவை பிர காசிக்கச்செய்யும்.
உபய அக்கினி தெய்வீகத்தன்மையை கொடுத்து
உலகத்தவர் முன்பு உயர்ந்த நிலையை கொடுப்பதோடு நேர்மையான நீடித்த புகழை கொடுக்கும்
பதவியை கொடுத்து அழகு பார்க்கும். தெய்வீகத்தன்மையை கொடுக்கும்.உயர் ந்த மனிதகளில்
ஒருவராக ஒளிரச்செய்யும். இந்த அக்கினி ஹோமத்தின் நெருப்பாக புனித நெருப்பாக
விளங்கும்.
இதை லக்னமாக கொண்டவர்களை செவ்வாய்,
சூரியன், குரு இம் மூன்று கிரகங்களும் வழிநட்த்தும். இவர்களுக்கு ஒழுக்கமும்,
நேர்மையும் இரண்டு கண்கள் போன்றது.
இவர்களுக்கு செவ்வாய் கிழ்மை, ஞாயிறு
கிழ்மை, வியாழக்கிழ்மை இம்மூன்றும் யோகத்தைச்செய்யும். இவர்களுக்குரிய கிழமைகளில்
ஆலயம் செல்வது ந்ன்மையைச் செய்யும். இவர்கள் முருகனை ,திருவண்ணாமலை அணனாமலையாரை,
எல்லாசிவாலய்மும் வழிபாடு செய்யலாம். மேன்மை
கிடைக்கும். இவர்களுக்கு பவளம், மாணிக்கம், மஞ்சல்புஷ்பராகம் யோகத்த் தை அளிக்கும் ரத்தின்ஙக்ளாகும்.
இதேபோன்று ரிஷபம்,கன்னி,மகரம் இம்மூன்றும்
காலபுருஷனுக்கு அர்த்த திரிகோணமாகவும், இந்த வீடுகளில் பிறந்தவகளுக்கு
தர்மத்திகோண்ம க தர்மத்தை காக்க செய்யும். இந்தவீடு நிலத்த்த்துவமாகி
பரிணமிக்கும்.இதில் பிறந்தவர்களுக்கு தான் தேடும் பொருள் சார்ந்து நியாயம்
வேண்டும்.
மிதுனம், துலாம், கும்பம்.,
காற்றுத்த்த்துவமாகி காலபுருஷனின் காமத் திகோணமாகி இதில் பிறந்தவர்களுக்கு
தர்மத்திரிகோன்மாகி, உலகில் உள்ள ஆசாபாசங்களில் நேர்மையும் ஒழுக்கம்மும் கொண்டால்,
லொளகீகவாழ்வில் ஒழுக்கமாக் வாழ்ந்தால்
சீறும் சிறப்பும் உண்டு.
கடகம், விருச்சிகம்,மீனம் இம்மூன்றும்
காலபுருஷனின் மோச்சத்திரி கோணமாகி இதில் பிறந்தவர்களுக்கு தர்மத்தை போதிக்கும்.
இந்தவீடு ஜலத் த்த்துவமாகி ஆசாபாசங்களிலிருந்து விலகி, தன்னலமற்ற தியாகத்தை கொண்டு வாழும் நிலையை போதிக்கும் வீடுகளாகும்.
மிக அருமையான தேவையான கருத்துக்கள் -நன்றி
ReplyDeletelikes this
ReplyDelete