Sunday, 14 December 2014

       பானு மைந்தன்

பாஸ்கரனின் மைந்தரும், காசியப்ப கோத்திரத்தில் உதித்தவரும், சௌராஸ்ட்ரா தேசத்தின் அதிபரும், மை போன்ற சரீர காந்தியை உடையவரும் வில், அம்பு, கத்தி, அபயம், இவைகளை நான்கு கைகளில் தரித்திருப்பவரும், மஞ்சல் நிறமான ஆடை, மாலை, சந்தனம்,மற்றும் நீல நிறமான ரத்ன கற்க்களாலே ஆபரன்ங்களாக்கி அங்கங்களில் அனிந்தி ருப்பவரே, ஈரேழுலகமும் பயப்படும்படியான கோப ஸ்வரூபத்தை உடைய வரும் நீல நிறமான துவஜத்தினாலே பிரகாசிக்கின்ற 8 கழுகுகள் சுமக்கின்ற வாகனத்தில் மேரு பர்வத்த்த்தை வலமாக வருபவரும், பிரஜாபதி, யமன், இவ்விருவர்களுடன் பத்தமத்தின் மேற்க்கு பக்கத்திலுள்ள மேற்க்கு முகமான கருப்பு நிறமுள்ள இரும்ம்புபிரதமையில், வில், வடிவமான பீட்த்தின் மத்தியில் வீற்றிருக்கும் பானு மைந்தனை வணங்குவோமாக.

புராணங்கள் ஒன்பது கிரகங்களையும் சப்த ரிஷிகளின் மூலமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதில் சிருஷ்டியின் கர்த்தாவான பிரம்மனால் படைக்கப்பட்ட ரிஷிகணங்கள் நிறைய உண்டு என்றாலும் அதில் முக்கியமானவர்கள் சப்த ரிஷிகள் ஆவார்கள். மிரிஷி, புலத்தியர், அத்திரி, பிருகு, ஆங்கிரீஷ, புலகர், வசிஷ்டர், சூரியன்,  மரிசியன், புத்திரவைவதமனு .இவருக்கு 13 மணைவிகள் முதல் மணைவி அதிதியின் வயிற்றில் உதித்த வர் சூரியன். சூரியனுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மணைவியான நிழலரசி சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவர்தான் சனீஸ்வர பகவான்.

சனிபகவானுக்கு இரவிமகன், முடவன், சுன், முதுமகன், மந்தன், காரி, கரியவன், நீலன், என்று பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும், பலதமிழ் நூல்களில் அந்தகன், கீழ்மகன், சாயாபுத்திரன், ச்ந்தில், சவுரி, சாவகன், தமனியன், நோய்முகன், பங்கு, மேற்க்கோள், கணங்கன், சனிக்கோள், என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். நாடிகிரந்தங்களில்.

  ஈஸ்வரன் என்ற பட்டம் மூன்று பேர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. பரமேஸ்வரன், இராவனேஸ்வரன், சனீஸ்வரன், இம்மூவரில் எல்லாம் வல்ல இறைவனான பரமேஸ்வரனுக்கு அடுத்தபடியா  மக்கள் பயபக்தியுடன் தொழும் இறைவன் சனீஸ்வரன் தான்.

அஷ்டோத்திரத்தில் சில விஷேசமாக நமக்கு தெரிந்த்து என்னவென்றால், சனீஸ்வரன் மிக நல்லவர் என்றும் அவர் யாருக்கும் கஷ்ட்த்தை கொடுப்பதில்லை. மாறாக நன்மையே செய்கின்றார் என்று தோன்றுகிறது.
ஆனால் நடைமுறை மாறுபட்ட்தாக தோன்றுகிறது. அஷ்டோத்திரத்தில் சனீஸ்வராய, சாந்தாய, சர்வ பீஷ்டபிரதாய, சரண்யாய, வரேன்யாய, சர்வேசாய, சௌம்யாய, கரவந்தியாய், சுந்தராயாய, மந்தாய, மந்த சேஷ்டாய மஹனீய குணாத்மனே என்று போற்றப்படுகிறார்.

சனீஸ்வராய       = ஏ சனீஸ்வரனே
சாந்தாய           =  சாந்த சுபாவமுள்ளவனே 
                                                                                                                                                      சர்வபீஷ்பிரதாய= மனதில் தோன்றும்         எண்ணங்களைபூர்த்திசெய்பவனே                                                                     சரன்யா  = தன்னை சரண்னடந்தவர்களை காப்பாறும் ஈஸ்வரனே
வரேன்யாய       = கேட்ட வரங்களை அளிப்பவனே                              சர்வேசாய  = கிரகங்களுக்கெல்லாம் பிரதானமானவனே                                     சௌம்யாய        = கோபம் இல்லாத குண்ம கொண்டவனே                                     சுரவந்திய   = தேவர்களாலும் பூஜிக்கத்தக்கவனே                                                      சுந்த்ராயாய        = பேரழகுடையவனே                                                                   மந்தாய     = எதையும் கவனமாக, காரியங்கள் ஆற்றுபவனே    மந்தசேஷ்டா = துன்பங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அருள்பவரே        மகனீய குணாத்மனே= போற்றத்தக்க குணங்களை உடையவரே

என்று அஷ்டோத்திரத்தில் ச்னீஸ்வரனின் போற்றத்தக்க குணங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ளல் நலம். ச்னீஸ்வரனால் யாருக்கும் துன்பங்கள் ஏற்படுவதில்லை.மாறாக காலத்தை உணரச்செய்வதில் அவருக்கு நிகர் அவரே.

உயர்ந்த மனிதர்களை, தன்னலமற்ற சீலர்களை, சுயநலமற்ற சமூக சீர்திருத்த வாதிகளை, வலக்கை செய்ய இடக்கை அறியா மனம் கொண்டவர்களை, பார் போற்றும் சீமான்களை, கொள்கை பிடிப்புடன் லட்சியத்தை நோக்கி பீடுநடை போடும் அகிம்சாவாதிகளை நமன்கெல்லாம் தந்தருளும் ச்னீஸ்வரபகவான் பிரபஞ்சத்தில் வாயுத்த்துவத்தின் ஜீவகோளாகி நன்மை தீமைகளை அருளுகின்றார் என்பதை உணராதவர்களே கிடையாது.

கலியுகத்தில் கர்மத்தையும் தர்மத்தையும் தன் கையில் கொண்டு உலகில் உள்ள உயிரிணங்கள் அணைத்து கர்மாவையும் நிர்ணயித்து மேன்மை அடையச்செய்கிறார். சனி நின்ற வீட்டிற்க்கு பத்தாமிட்த்த்திபதியே நாம் கைக்கொள்ளும் நாம் ஜீவிக்க நமக்கு கடவுள் தரும் பணி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதில் சிறப்புறுவது எப்படி? அவ்வாறு சனி நின்ற வீட்டிற்க்கு பத்துக்குடையவர், வலுப்பெற்வதும், சுபக்கிரகங்களால் பார்க்கப்படுவதும் யோகாதிபதிகளால் பார்க்க அல்லது சேர்ந்தே இருந்தால் நாம் கைக்கொள்ளும் ஜீவகர்மா நல்ல புகழோடும், பொறிக்கப்படவேண்டும்.

காலபுருஷ த்த்துவத்தில் 10,11 ஆம் இட்த்தின் அதிபதியுமான சனீஸ்வரன், துலாத்தில் உச்சமடைவதும் அதாவது மகரத்துக்கு 10லும், கும்பத்திற்க்கு 9லும் உச்சமடைவதால் கர்ம, தர்மாதிபதி என்று தனித்துவத்தின் மூலம் கர்மத்தை தர்மத்தால் நிலைநிறுத்து என்று உலக மக்களை ஜீவன்களை காலத்தால் அழியாத புகழுக்கு உலகமே போற்றும் படியாக வணங்கி வாழ்த்தும் நிலையை அளிக்கின்றார். நவக்கிரக்ச் சுழற்சிக்கு முதன்மையை வழங்குகின்றார். ஜீவாத்தமாக்கள், ஜீவ கர்மா இவையிரண்டுக்கும் பாலம் அமைப்பவரும் சனிபகவானே.

தர்மா, அர்த்தா, காமா, மோட்சா ஜோதிட சாஸ்த்திரத்தில் பிரிக்கப்பட்ட நான்கு வினைகள் நல்லாரையும், பொல்லாரையும், தர்மத்தையும், அதர்மத்தையும் இன்ம்பிரித்துக்காட்டும் இயல்புகளைக் கொண்ட்தாக நம்முன்னோர்கள் விளக்கியுள்ளனர்.

தர்மதிரிகோனம்= அறநெறியையும், ஒழுக்கத்தையும், இறையாண்மையையும், பகுத்தறிவு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஏற்றுக்கொள்ளல், தர்மத்தையும்,தயாள குணத்தையும் போதிப்பது மட்டுமல்லாமல்,இய்ற்க்கை இவர்களுக்கு நிலையான புகழையும் கௌரவத்தையும், அளித்து மேன்மை படுத்துகின்றது. மேலும் ஆன்மாவின் முந்தைய நிலைகளையும் வரும் ஜென்மத்தையும் வாழ்வியலோடு ஒத்து பயண்பெறுவதை தர்மத்திரிகோணம் விளக்குகிறது.

அர்த்த்திரிகோணம்= வாழ்வில் கர்ம்மேன்மையை அளித்து அதனால் பெறும் அனைத்து சுகங்களையும் பெறச்செய்கிறது. அவ்வாறு கிடைக்க்கூடிய சுக போகங்கள் எந்த மார்க்கமாக கிடைக்கப்பெறுகிறது என்பதையும், அர்த்த திரிகோணம் நமக்கு வழங்குகிறது. இதில் பொருள்மேன்மை, ம்ற்றும் கர்ம்மேன்மையை விளக்குவதாக அமைகிறது.

காமத்திரிகோணம்= வாழ்வில் முயற்ச்சிகளுக்கு வழிகாட்டுதலும் துணை நிற்க்க்க்கூடிய நல்ல மணிதர்களையும் முயற்ச்சிகளில் நாம் அடையும் வெற்றியையும், நமக்களீக்கும் காமத்திரிகோணம் நம்மை எந்த அளவுக்கு விட்டு கொடுத்து வாழும் மணமுடையவர்கள் என்பதையும் தன்னைப் போன்று எல்லோரையும் சம்மாக பாவிக்கும் மனோநிலையையும், நாம் சார்ந்துள்ளவர்களையும் நம்மை சார்ந்துள்ளவர்களையும் முற்ப்போக்கு அல்லது பிற்ப்போக்கான வாழ்வினை அளிப்பது கானத்திரிகோணம்.

மோட்சத்திரிகோணம்= இதன் நிலை எல்லாவற்றையும் விட மேலானது. என்று கொள்ளல் வேண்டும். பாக்கியவான்கள் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் வணங்குவதற்க்கும், உறிய மணிதர்களை அடையாளம் காட்டுவது மோட்சத்திரிகோண்மே. தன்னிடம் உள்ளதை தாரைவார்க்கச் செய்வதும் தனக்கென்றதனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு த்த்து வார்த்தங்களை சிறப்புறச்செய்வது மோட்சத்திரிகோண்மாகும்.

இவற்றில் அர்த்த்த்திரிகோணமும், காமத்திரிகோணமும், சனீஸ்வரனால் ஆன்மாக்களுக்கு வழங்கப்படுகின்றது. இல்லறமும், இல்லறத்தினால் ஏற்படும் நல்லறமும்,மனிதனுக்கு வழங்குவதோடு, கர்ம்மேன்மையை கொடுத்து தர்மத்தின் நிலைதனை ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சனீஸ்வரனால் வழங்கப்படுவதும், பின் மோச்சத்தின் கதவுகள் திறக்கப்பட்டு மறுஜென்மத்தை தவிர்க்கும் பெறும் பேரினை சனீஸ்வரன் தந்தருளுகின்றார்.

பகலுக்குச்சூரியன் ராஜா என்றால் இரவுக்கு சனிஸ்வரனே அதிபதியாகிறார். உறவுக்கு சந்திரனும், உரிமைக்கு செவ்வாயும், இயக்கத்திற்கு புதனும், மோகத்திற்க்கு சுக்கிரனும், உலகத்தை நோக்கும் குருவும், அறிவிற்க்கு சூரியனும் புதனும், ஆற்றலுக்கு குருவும், உதவிக்கு சந்திரன், உன்மைக்கு குருவும், பாசத்திற்க்கு சுக்கிரனும், பகட்டுக்கு புதனும், பன்புக்கு சனியும், நேர்மைக்கு குருவும், நியாயத்திற்க்கு சனியும், யோகத்திற்க்கு இராகுவும், ஆன்ம யோகத்திற்க்கு கேதுவும், வாழ்வில் பங்கு கொள்கிறார்கள். இருப்பினும் தந்தைக்கு காரகனான சூரியன் பகலில் பிறந்தவர்களுக்கு மட்டுமே. இரவில் பிறந்தவர்களுக்கு தகப்பன் காரகன் சனீஸ்வரனே. பகலில் பிறந்த குழந்தைகளுக்கு தாயார் காரகன் சுக்கிரன், இரவில் பிறந்தவர்களுக்கு ச்ந்திரன் தாயார்காரகன் ஆவார்கள்.

உலகில் பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உதித்தவர்களும், மகரம் கும்பம் ராசி லக்கனத்தில் பிறந்தவர்களும், சனி லக்கனத்தில் இருக்க பிறந்தவர்களும், லக்னத்தையோ, லக்னாதிபதியையோ சனி பார்க்க பிறந்தவர்கள், சனிதசையை கடந்தவர்களுக்கு அடுத்த ஜென்மா கிடையாது. இந்த ஜென்மத்தில் எல்லா வினைகளையும் அனுபவித்து இறைவனடி சாரும்.
அதேபோன்று சனிஆதிக்கம் உடையவர்கள் தகப்பன் உடன் பிறந்தோறால் ஆதரிக்கப்படுவதும் வயதான காலங்களில் தன் உடன் பிறந்தவ்வர்களின் குழந்தைகளால் பராமரிக்கப்படுவதும் அனுபவத்தில் கானமுடிகிறது. சுக்கிரனின் ஆதிக்கம் உடையவர்கள் சிற்றன்னையால் ஆதரிக்கபடுவதும் ஆய்வில் அறிகமுடிகிறது.
சனி, சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசத்தால் அதிகமாக பாதிக்க்ப்படுவது தெரிகிறது. இவர்கள் உறவைவிட்டு மனதை விலக்கி பழ்கத்தெரிதல் வேண்டும். பாசத்தில் முழ்கி பின்பு வேதனைபடுவதை குறைப்பதற்க்கு பொதுவாழ்வில் நாட்டம் செலுத்துவது நன்மை தரும். சனிபகவான் தன்னலமற்ற தியாக சொரூபம். அவரின் ஆதிக்கம் அர்ப்பனிப்பே என்பதை அற்ந்து எல்ல உயிர்களீட்த்தும் அன்புசெய்தால் சனிபகவானின் அருளை பெறலாம்.
                  ஓம் த்த் சத்.
                  
பானு மைந்தன்

       பானு மைந்தன்

பாஸ்கரனின் மைந்தரும், காசியப்ப கோத்திரத்தில் உதித்தவரும், சௌராஸ்ட்ரா தேசத்தின் அதிபரும், மை போன்ற சரீர காந்தியை உடையவரும் வில், அம்பு, கத்தி, அபயம், இவைகளை நான்கு கைகளில் தரித்திருப்பவரும், மஞ்சல் நிறமான ஆடை, மாலை, சந்தனம்,மற்றும் நீல நிறமான ரத்ன கற்க்களாலே ஆபரன்ங்களாக்கி அங்கங்களில் அனிந்தி ருப்பவரே, ஈரேழுலகமும் பயப்படும்படியான கோப ஸ்வரூபத்தை உடைய வரும் நீல நிறமான துவஜத்தினாலே பிரகாசிக்கின்ற 8 கழுகுகள் சுமக்கின்ற வாகனத்தில் மேரு பர்வத்த்த்தை வலமாக வருபவரும், பிரஜாபதி, யமன், இவ்விருவர்களுடன் பத்தமத்தின் மேற்க்கு பக்கத்திலுள்ள மேற்க்கு முகமான கருப்பு நிறமுள்ள இரும்ம்புபிரதமையில், வில், வடிவமான பீட்த்தின் மத்தியில் வீற்றிருக்கும் பானு மைந்தனை வணங்குவோமாக.

புராணங்கள் ஒன்பது கிரகங்களையும் சப்த ரிஷிகளின் மூலமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதில் சிருஷ்டியின் கர்த்தாவான பிரம்மனால் படைக்கப்பட்ட ரிஷிகணங்கள் நிறைய உண்டு என்றாலும் அதில் முக்கியமானவர்கள் சப்த ரிஷிகள் ஆவார்கள். மிரிஷி, புலத்தியர், அத்திரி, பிருகு, ஆங்கிரீஷ, புலகர், வசிஷ்டர், சூரியன்,  மரிசியன், புத்திரவைவதமனு .இவருக்கு 13 மணைவிகள் முதல் மணைவி அதிதியின் வயிற்றில் உதித்த வர் சூரியன். சூரியனுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மணைவியான நிழலரசி சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவர்தான் சனீஸ்வர பகவான்.

சனிபகவானுக்கு இரவிமகன், முடவன், சுன், முதுமகன், மந்தன், காரி, கரியவன், நீலன், என்று பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும், பலதமிழ் நூல்களில் அந்தகன், கீழ்மகன், சாயாபுத்திரன், ச்ந்தில், சவுரி, சாவகன், தமனியன், நோய்முகன், பங்கு, மேற்க்கோள், கணங்கன், சனிக்கோள், என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். நாடிகிரந்தங்களில்.

  ஈஸ்வரன் என்ற பட்டம் மூன்று பேர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. பரமேஸ்வரன், இராவனேஸ்வரன், சனீஸ்வரன், இம்மூவரில் எல்லாம் வல்ல இறைவனான பரமேஸ்வரனுக்கு அடுத்தபடியா  மக்கள் பயபக்தியுடன் தொழும் இறைவன் சனீஸ்வரன் தான்.

அஷ்டோத்திரத்தில் சில விஷேசமாக நமக்கு தெரிந்த்து என்னவென்றால், சனீஸ்வரன் மிக நல்லவர் என்றும் அவர் யாருக்கும் கஷ்ட்த்தை கொடுப்பதில்லை. மாறாக நன்மையே செய்கின்றார் என்று தோன்றுகிறது.
ஆனால் நடைமுறை மாறுபட்ட்தாக தோன்றுகிறது. அஷ்டோத்திரத்தில் சனீஸ்வராய, சாந்தாய, சர்வ பீஷ்டபிரதாய, சரண்யாய, வரேன்யாய, சர்வேசாய, சௌம்யாய, கரவந்தியாய், சுந்தராயாய, மந்தாய, மந்த சேஷ்டாய மஹனீய குணாத்மனே என்று போற்றப்படுகிறார்.

சனீஸ்வராய       = ஏ சனீஸ்வரனே
சாந்தாய           =  சாந்த சுபாவமுள்ளவனே
சர்வபீஷ்ட பிரதாய =   மனதில் தோன்றுமஎண்ணங்களைபூர்த்திசெய்பவன       சரன்யாய          = தன்னை சரண்னடந்தவர்களை காப்பாறும் ஈஸ்வரனே
வரேன்யாய        = கேட்ட வரங்களை அளிப்பவனே                              சர்வேசாய         = கிரகங்களுக்கெல்லாம் பிரதானமானவனே               சௌம்யாய        = கோபம் இல்லாத குண்ம கொண்டவனே              சுரவந்தியாய       = தேவர்களாலும் பூஜிக்கத்தக்கவனே                         சுந்த்ராயாய        = பேரழகுடையவனே                                                               மந்தாய            = எதையும் கவனமாக, காரியங்கள் ஆற்றுபவனே         மந்தசேஷ்டாய     = துன்பங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அருள்பவரே   மகனீய குணாத்மனே= போற்றத்தக்க குணங்களை உடையவரே

என்று அஷ்டோத்திரத்தில் ச்னீஸ்வரனின் போற்றத்தக்க குணங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ளல் நலம். ச்னீஸ்வரனால் யாருக்கும் துன்பங்கள் ஏற்படுவதில்லை.மாறாக காலத்தை உணரச்செய்வதில் அவருக்கு நிகர் அவரே.

உயர்ந்த மனிதர்களை, தன்னலமற்ற சீலர்களை, சுயநலமற்ற சமூக சீர்திருத்த வாதிகளை, வலக்கை செய்ய இடக்கை அறியா மனம் கொண்டவர்களை, பார் போற்றும் சீமான்களை, கொள்கை பிடிப்புடன் லட்சியத்தை நோக்கி பீடுநடை போடும் அகிம்சாவாதிகளை நமன்கெல்லாம் தந்தருளும் ச்னீஸ்வரபகவான் பிரபஞ்சத்தில் வாயுத்த்துவத்தின் ஜீவகோளாகி நன்மை தீமைகளை அருளுகின்றார் என்பதை உணராதவர்களே கிடையாது.

கலியுகத்தில் கர்மத்தையும் தர்மத்தையும் தன் கையில் கொண்டு உலகில் உள்ள உயிரிணங்கள் அணைத்து கர்மாவையும் நிர்ணயித்து மேன்மை அடையச்செய்கிறார். சனி நின்ற வீட்டிற்க்கு பத்தாமிட்த்த்திபதியே நாம் கைக்கொள்ளும் நாம் ஜீவிக்க நமக்கு கடவுள் தரும் பணி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதில் சிறப்புறுவது எப்படி? அவ்வாறு சனி நின்ற வீட்டிற்க்கு பத்துக்குடையவர், வலுப்பெற்வதும், சுபக்கிரகங்களால் பார்க்கப்படுவதும் யோகாதிபதிகளால் பார்க்க அல்லது சேர்ந்தே இருந்தால் நாம் கைக்கொள்ளும் ஜீவகர்மா நல்ல புகழோடும், பொறிக்கப்படவேண்டும்.

காலபுருஷ த்த்துவத்தில் 10,11 ஆம் இட்த்தின் அதிபதியுமான சனீஸ்வரன், துலாத்தில் உச்சமடைவதும் அதாவது மகரத்துக்கு 10லும், கும்பத்திற்க்கு 9லும் உச்சமடைவதால் கர்ம, தர்மாதிபதி என்று தனித்துவத்தின் மூலம் கர்மத்தை தர்மத்தால் நிலைநிறுத்து என்று உலக மக்களை ஜீவன்களை காலத்தால் அழியாத புகழுக்கு உலகமே போற்றும் படியாக வணங்கி வாழ்த்தும் நிலையை அளிக்கின்றார். நவக்கிரக்ச் சுழற்சிக்கு முதன்மையை வழங்குகின்றார். ஜீவாத்தமாக்கள், ஜீவ கர்மா இவையிரண்டுக்கும் பாலம் அமைப்பவரும் சனிபகவானே.

தர்மா, அர்த்தா, காமா, மோட்சா ஜோதிட சாஸ்த்திரத்தில் பிரிக்கப்பட்ட நான்கு வினைகள் நல்லாரையும், பொல்லாரையும், தர்மத்தையும், அதர்மத்தையும் இன்ம்பிரித்துக்காட்டும் இயல்புகளைக் கொண்ட்தாக நம்முன்னோர்கள் விளக்கியுள்ளனர்.

தர்மதிரிகோனம்= அறநெறியையும், ஒழுக்கத்தையும், இறையாண்மையையும், பகுத்தறிவு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஏற்றுக்கொள்ளல், தர்மத்தையும்,தயாள குணத்தையும் போதிப்பது மட்டுமல்லாமல்,இய்ற்க்கை இவர்களுக்கு நிலையான புகழையும் கௌரவத்தையும், அளித்து மேன்மை படுத்துகின்றது. மேலும் ஆன்மாவின் முந்தைய நிலைகளையும் வரும் ஜென்மத்தையும் வாழ்வியலோடு ஒத்து பயண்பெறுவதை தர்மத்திரிகோணம் விளக்குகிறது.

அர்த்த்திரிகோணம்= வாழ்வில் கர்ம்மேன்மையை அளித்து அதனால் பெறும் அனைத்து சுகங்களையும் பெறச்செய்கிறது. அவ்வாறு கிடைக்க்கூடிய சுக போகங்கள் எந்த மார்க்கமாக கிடைக்கப்பெறுகிறது என்பதையும், அர்த்த திரிகோணம் நமக்கு வழங்குகிறது. இதில் பொருள்மேன்மை, ம்ற்றும் கர்ம்மேன்மையை விளக்குவதாக அமைகிறது.

காமத்திரிகோணம்= வாழ்வில் முயற்ச்சிகளுக்கு வழிகாட்டுதலும் துணை நிற்க்க்க்கூடிய நல்ல மணிதர்களையும் முயற்ச்சிகளில் நாம் அடையும் வெற்றியையும், நமக்களீக்கும் காமத்திரிகோணம் நம்மை எந்த அளவுக்கு விட்டு கொடுத்து வாழும் மணமுடையவர்கள் என்பதையும் தன்னைப் போன்று எல்லோரையும் சம்மாக பாவிக்கும் மனோநிலையையும், நாம் சார்ந்துள்ளவர்களையும் நம்மை சார்ந்துள்ளவர்களையும் முற்ப்போக்கு அல்லது பிற்ப்போக்கான வாழ்வினை அளிப்பது கானத்திரிகோணம்.

மோட்சத்திரிகோணம்= இதன் நிலை எல்லாவற்றையும் விட மேலானது. என்று கொள்ளல் வேண்டும். பாக்கியவான்கள் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் வணங்குவதற்க்கும், உறிய மணிதர்களை அடையாளம் காட்டுவது மோட்சத்திரிகோண்மே. தன்னிடம் உள்ளதை தாரைவார்க்கச் செய்வதும் தனக்கென்றதனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு த்த்து வார்த்தங்களை சிறப்புறச்செய்வது மோட்சத்திரிகோண்மாகும்.

இவற்றில் அர்த்த்த்திரிகோணமும், காமத்திரிகோணமும், சனீஸ்வரனால் ஆன்மாக்களுக்கு வழங்கப்படுகின்றது. இல்லறமும், இல்லறத்தினால் ஏற்படும் நல்லறமும்,மனிதனுக்கு வழங்குவதோடு, கர்ம்மேன்மையை கொடுத்து தர்மத்தின் நிலைதனை ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சனீஸ்வரனால் வழங்கப்படுவதும், பின் மோச்சத்தின் கதவுகள் திறக்கப்பட்டு மறுஜென்மத்தை தவிர்க்கும் பெறும் பேரினை சனீஸ்வரன் தந்தருளுகின்றார்.

பகலுக்குச்சூரியன் ராஜா என்றால் இரவுக்கு சனிஸ்வரனே அதிபதியாகிறார். உறவுக்கு சந்திரனும், உரிமைக்கு செவ்வாயும், இயக்கத்திற்கு புதனும், மோகத்திற்க்கு சுக்கிரனும், உலகத்தை நோக்கும் குருவும், அறிவிற்க்கு சூரியனும் புதனும், ஆற்றலுக்கு குருவும், உதவிக்கு சந்திரன், உன்மைக்கு குருவும், பாசத்திற்க்கு சுக்கிரனும், பகட்டுக்கு புதனும், பன்புக்கு சனியும், நேர்மைக்கு குருவும், நியாயத்திற்க்கு சனியும், யோகத்திற்க்கு இராகுவும், ஆன்ம யோகத்திற்க்கு கேதுவும், வாழ்வில் பங்கு கொள்கிறார்கள். இருப்பினும் தந்தைக்கு காரகனான சூரியன் பகலில் பிறந்தவர்களுக்கு மட்டுமே. இரவில் பிறந்தவர்களுக்கு தகப்பன் காரகன் சனீஸ்வரனே. பகலில் பிறந்த குழந்தைகளுக்கு தாயார் காரகன் சுக்கிரன், இரவில் பிறந்தவர்களுக்கு ச்ந்திரன் தாயார்காரகன் ஆவார்கள்.

உலகில் பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உதித்தவர்களும், மகரம் கும்பம் ராசி லக்கனத்தில் பிறந்தவர்களும், சனி லக்கனத்தில் இருக்க பிறந்தவர்களும், லக்னத்தையோ, லக்னாதிபதியையோ சனி பார்க்க பிறந்தவர்கள், சனிதசையை கடந்தவர்களுக்கு அடுத்த ஜென்மா கிடையாது. இந்த ஜென்மத்தில் எல்லா வினைகளையும் அனுபவித்து இறைவனடி சாரும்.
அதேபோன்று சனிஆதிக்கம் உடையவர்கள் தகப்பன் உடன் பிறந்தோறால் ஆதரிக்கப்படுவதும் வயதான காலங்களில் தன் உடன் பிறந்தவ்வர்களின் குழந்தைகளால் பராமரிக்கப்படுவதும் அனுபவத்தில் கானமுடிகிறது. சுக்கிரனின் ஆதிக்கம் உடையவர்கள் சிற்றன்னையால் ஆதரிக்கபடுவதும் ஆய்வில் அறிகமுடிகிறது.
சனி, சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசத்தால் அதிகமாக பாதிக்க்ப்படுவது தெரிகிறது. இவர்கள் உறவைவிட்டு மனதை விலக்கி பழ்கத்தெரிதல் வேண்டும். பாசத்தில் முழ்கி பின்பு வேதனைபடுவதை குறைப்பதற்க்கு பொதுவாழ்வில் நாட்டம் செலுத்துவது நன்மை தரும். சனிபகவான் தன்னலமற்ற தியாக சொரூபம். அவரின் ஆதிக்கம் அர்ப்பனிப்பே என்பதை அற்ந்து எல்ல உயிர்களீட்த்தும் அன்புசெய்தால் சனிபகவானின் அருளை பெறலாம்.
                  ஓம் த்த் சத்.
                  
Monday, 17 February 2014

தர்மத்திரிகோணம்

        தர்மத்திரிகோணம் என்றால் என்ன?

 தர்மத்திரிகோண்ம் என்றால் உண்மையும் ,ஒழுக்கமும் ,சத்தியமும், நேர்மை யும் இறையாண்மையும், ஈகையும், பகுத்தறிவும், நல்ல பன்பாடும், பழக்கவழ் க்கமும், இயல்பான் வாழ்வும் ,அன்பும் கொண்ட்தாக் அமையும். இதற்க்கு தய ளகுணம் இயற்க்கையாக் இருக்கும். இதில் இவர்கள் எள்முனையளவு கூட மாறிவிடக்கூடாது. ஏனென்றால் இந்த்த்தர்ம்ம் இதில் காக்கப்படவேண்டும். இல்லையேல் எதிற்மரையான் பலனைக்கொடுக்கும்.

      தர்ம்ம் அக்கினி போன்றது அதில் மாறினால் பஸ்பம் தான். அக்கினி த்த்துவத்தில் மேஷம், சிம்ம்ம், தனுசு இம்முன்றும் காலபுருஷனின் தர்மத்திரி கோணாதிபதிகள். ஒன்று சரம்,ஸ்திரம்,உபயம் என்றாலும் சர அக்கினி ஒன்றை அழித்து உருவாகும்தன்மை கொண்ட்து. ஆன்மா இப்பிறவியை கடந் து மறுபிறவியை நாடிச்செல்வத்த்க்குறிப்பதோடு இந்த ஜென்மாவில் நாம் அடையும் ந்ன்மை தீமைகளையும், ஆன்மாவின் சிறப்பைக்காட்டும்.

        ஸ்திர அக்கினி பிறப்ப்பால் பிறந்த ஆன்மா அடையும் பேரும் புகழும்
சரீரம் அழிந்தாலும் ஆன்மா அழியா புகழை அடையும் நிலையை காட்டும். எனென்றால் இந்த வீடு விளக்கின் வெளிச்சத்தை போன்று ஆன்மாவை பிர காசிக்கச்செய்யும்.

        உபய அக்கினி தெய்வீகத்தன்மையை கொடுத்து உலகத்தவர் முன்பு உயர்ந்த நிலையை கொடுப்பதோடு நேர்மையான நீடித்த புகழை கொடுக்கும் பதவியை கொடுத்து அழகு பார்க்கும். தெய்வீகத்தன்மையை கொடுக்கும்.உயர் ந்த மனிதகளில் ஒருவராக ஒளிரச்செய்யும். இந்த அக்கினி ஹோமத்தின் நெருப்பாக புனித நெருப்பாக விளங்கும்.

       இதை லக்னமாக கொண்டவர்களை செவ்வாய், சூரியன், குரு இம் மூன்று கிரகங்களும் வழிநட்த்தும். இவர்களுக்கு ஒழுக்கமும், நேர்மையும் இரண்டு கண்கள் போன்றது.

       இவர்களுக்கு செவ்வாய் கிழ்மை, ஞாயிறு கிழ்மை, வியாழக்கிழ்மை இம்மூன்றும் யோகத்தைச்செய்யும். இவர்களுக்குரிய கிழமைகளில் ஆலயம் செல்வது ந்ன்மையைச் செய்யும். இவர்கள் முருகனை ,திருவண்ணாமலை அணனாமலையாரை, எல்லாசிவாலய்மும் வழிபாடு செய்யலாம். மேன்மை   கிடைக்கும். இவர்களுக்கு பவளம், மாணிக்கம், மஞ்சல்புஷ்பராகம்  யோகத்த் தை அளிக்கும் ரத்தின்ஙக்ளாகும்.

     இதேபோன்று ரிஷபம்,கன்னி,மகரம் இம்மூன்றும் காலபுருஷனுக்கு அர்த்த திரிகோணமாகவும், இந்த வீடுகளில் பிறந்தவகளுக்கு தர்மத்திகோண்ம க தர்மத்தை காக்க செய்யும். இந்தவீடு நிலத்த்த்துவமாகி பரிணமிக்கும்.இதில் பிறந்தவர்களுக்கு தான் தேடும் பொருள் சார்ந்து நியாயம் வேண்டும்.
    
     மிதுனம், துலாம், கும்பம்., காற்றுத்த்த்துவமாகி காலபுருஷனின் காமத் திகோணமாகி இதில் பிறந்தவர்களுக்கு தர்மத்திரிகோன்மாகி, உலகில் உள்ள ஆசாபாசங்களில் நேர்மையும் ஒழுக்கம்மும் கொண்டால், லொளகீகவாழ்வில்  ஒழுக்கமாக் வாழ்ந்தால் சீறும் சிறப்பும் உண்டு.
 
     கடகம், விருச்சிகம்,மீனம் இம்மூன்றும் காலபுருஷனின் மோச்சத்திரி கோணமாகி இதில் பிறந்தவர்களுக்கு தர்மத்தை போதிக்கும். இந்தவீடு ஜலத் த்த்துவமாகி ஆசாபாசங்களிலிருந்து விலகி, தன்னலமற்ற தியாகத்தை  கொண்டு வாழும் நிலையை போதிக்கும் வீடுகளாகும்.

Wednesday, 12 February 2014

திரும்ண பொருத்தம்

            திருமண பொருத்தம்

       மானிடனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உலகில் உயிர் வாழும் வரையில் நீக்கமற நிறைந்து இருக்க்வேண்டியது வாழ்க்கையை சீறும் சிறப்போடும் வ்ழிநடத்திச்செல்ல உரிமையுள்ள மணவி, ஜீவனம் செய்வதற்க்கு தொழில், இவற்றை அனுபவிக்க ஆயுள் இவை  இன்றியமையாத்தாக்  ஒரு  ஜாதகருக்கு அமையும்.
      
        ஜாதகங்களில் 7ஆம் இடமே விவாகம் சம்பந்தமாகவும், கணவன்,  மணைவி இவர்களின் அன்னியோண்யம், ஒற்றுமையை உணர்த்தக்கூடிய ஸ்தானமகும்.ஏனென்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப வாழ்க்கையை நட்த்த பெணகள்தான் பிரதாண்மடைகின்றனர்.

         இல்லால் அகத்திலிருக்க் இல்லாத்தொன்ற்ம்மில்லை. என்பதற்கேற்ப பெண்களே கிரகலட்சுமியாகவும்,தர்மபத்தினியாகவும்,விளங்குகின்றனர்.இப்படி பட்ட பெஇத்ண்கள் அமைவது என்பது அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படை யிலும் ,கர்மவினைப்படியும், விதிப்படியும்தான் அமையும் என்றா லும், அவ்விதியின் பலனை முன்கூட்டியே நிணயிக்கும் ஆற்றல் தெய்வஞ் ஞர்கள் எனும் ஜோதிடபெருமக்களுக்கே உண்டு. அவர்கள்தான் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்தரிந்து விவாகத்தின் நிலைதனை நிலை நிறுத்த ஆண்டவ்ன் பொறுப்பை அவர்களிடம் கொடுத்திறுக்கிறான்.

        ஜாதகம பார்க்காமல் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் சிலர் மேன்மையும் ஜாதகம் பார்த்து விவாகம் செய்து கொள் பவர்கள் சிலர் சுகமென்பதையே அறியாது ஒற்றுமையின்றி தவிப்பதும் நாம் கண்கூடாக பார்க்கமுடிக்றது. இவற்றின் காரணம் தான் என்ன்?

        ஜாதகத்தை ஆராய்ந்து விவாகத்தை நிணயிப்பது நம்மீது குற்றமா? அல்லது இது நல்ல இடம் என்ன்வானாலும் பரவாயில்லை இந்த் பெண்னைத் தான் மணைவியாக்கவேண்டும் என்ப் பந்த்தாசை பிடித்த பெற்றோர்களின் குற்றமா? ஆனால் தீய பலன்கள் ந்டந்தேறினால் விதி என்ற் சொல்லை      பயண்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்து அந்த் தம்பதிகளூக்கு ஏதேனும் வாழ்க்கையில் தீங்கு நடந் தால் அந்த பாவம் ந்ம்மைத்தான் சாறூம். அது மகாபாவம்! சரி, செவ்வாய் தோஷத்த்தை மட்டும் முன்நிறுத்தி பேசுவதும் மற்ற கிரகங்களால் தாரதோஷ ம் ஏற்படாத்து போல் சிலர் கிரகங்களை ஆய்வு செய்கின்றனர். செவ்வாய்  மட்டுமின்றி மற்றகிரகங்களுக்கும் தாரநாசம் செய்யும் ஆற்றல் உண்டு.
            
         பொதுவாக் திருமண பொருத்தம் பார்க்கும்போது ஆயுள், ஒற்றுமை, யோகம், இவைகளை பொருத்தமாக் உடைய ஜாதகங்களையே சேர்த்து விவாகம் செய்தால் அந்தசதிபதிகளின் வாழ்க்கையில் ந்ல்ல பலன்களை அடைய காரணமாகிறது. அதற்க்குத்தான் திருமணபொருத்தம் பார்க்கபடுகின் றது.திருமணம் என்றவுடன் ஆண்,பெண் இரு ஜாதகங்களையும் ந்ம் முன்னோ ர்களின் கூற்றுப்படி அல்லது அவர்களின் வழிப்படி ந்ட்சத்திர பொருத்த்த்தை யே பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு பொருத்தம் பார்த்து விவாகம் செய்து கொண்டவ்ர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது இதன் காரணமென்ன? .நட்சத்திர பொருத்த்த்தை விட கிரக் பொருத்தமே சதிபதிகளின் ந்ல்வாழ்விற்க்கு வழிகாட்டகூடியதாக இருக்கும

       ந்ம் ஜோதிட சாஸ்திரத்தின் விதிப்படி பொருத்தங்கள் பார்த்து இனை த்து வைத்தாலும் கிரகங்கள் பலரை பலவிதமான நிலைக்கு கொண்டு சென்று கஷ்டப்படுத்துவது ஏன் என்றால் ஜாதக் ஆய்வில் நாம்செய்யும் தவறுதான்.
  
       திருமணபொருத்த்த்தில் அதிஉன்னத நிலையை அடைவது லக்ன்மே. லக்னம்தான் ஒருவனை திருமணம் செய்யத்தகுதி உடையவனாக், குடும்பத் தை காப்பாற்றும் ஆற்றல் உடையவனாக், சமுகத்தில் மரியாதை பெறக்கூடி ய கர்ம மேன்மை கொண்டவனா என்பதையெல்லாம் விளக்கும் ஓர் அற்புத பொக்கிசமாகும். அதனால் லக்னத்தை முதலில் ஆய்வு செய்து இந்த பெண்ணிற்க்கு இந்த மணமகன் பொருத்தமாணவன். இவனுக்கு திருமணம்  செய்துவைத்தால் கணவன் மணைவிகுள் ஒற்றுமையும் எல்லாவிதமான யொ கங்களும் ஆயுள் பலமும் பெறுக்கிறது. எனவே இவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற் முடிவுக்கு வரவேண்டும்.இல்லையேல் அதனை விலக்கி வேரோரு பொருத்தம் பார்க்கவேண்டும்.

           1)ஒரு பெண்ணின் ஜாதகத்தில், ஜாதகரின் ல்க்னாதிபதியோ அல்லது ல்க்னாதிபதி நின்ற சாரநாதன்  6,8,12,ஆமிடங்களீல்,நின்றாலும், ஜாதகரின் ஜாதகத்தில் பெண்ணின் லக்னாதிபதியோ, லக்னாதிபதி நின்றசாரநாதன் 6,8,12 ஆமிடங்களில் நின்றாலும் இருவருக்கும் ஒற்றுமை இருக்காது

    2)பெண்ணின் ஜாதகத்தில் பையனின் 6,12 க்குடையவர்கள் ந்ன்றாலும், பையனின் ஜாதகதில் பெண்ணின் 6,12 க்குடையவர்கள் நின்றாலும் ஒற்றுமை இருக்காது

     3)பெண்ணின் ஜாதகத்தில் லக்னதில் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில்  7ல் செவ்வாய் நின்றாலும், பெண்ணின் ஜாதகத்தில் சனியிருக்கும் வீட்டில் ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தாலும், 6,8,12 ஆம் இடங்களில் இவர் கள் சேர்க்கை இருப்பினும், இவ்ர்களது தசா, புத்தி காலங்களில் வேதனையை கொடுத்துவிடுகிறது.

     4) ஆணின் ஜணன காலதசநாதன்,பெண்ணின் ஜாதகத்தில் 6,8,12, குடை யவர்களாக்வோ, பெண்ணின் ஜணன கால தசாநாதன் ஆணின் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவராகவோ இருப்பின் இல்வாழ்க்கை பிரிவினையை கொடு த்துவிடுகிணறது.. ஜாதகத்தில் ல்க்னரீதியாக் பொருத்தம் பார்ப்பதில் சில அனுகுமுறையை நாம் மாற்றி அமைக்கவேண்டும்.

    5)ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் இருவருடைய லக்னாதிபதியோ, இராசியதிபதியோ ,அதேபோன்று சப்தமதிபதிகளும் ச்ஷ்டாஷ்டம்ம் கூடாது. 

     6) இருவருடைய ஜாதகங்களிலும் லக்னாதிபதியோ,சப்தமஸ்தானதி பதியோ ஜென்ம நட்சத்திரதிபதியோ 4,10, எனும் கேந்திரம் பெற்றால்,இருவரு க்குள்ளும் நேசம் குறைந்து இருக்கும்.சலிப்புத்தன்மை குடிகொள்ளும்.

     7) இருவருடைய இராசி, லக்னம், 6,8,12, அமைதல் கூடாது.
   8)பெண்ணின் ஜாதகத்தில் 7 ல்நிற்க்க்கூடிய கிரகத்தின் நட்சத்திரத்தில் பிற்ந்த வரனை இனத்தாலும், ஆணின் ஜாதகத்திலும் 7ல் நிற்க கூடிய கிரக்த் தின் நட்சத்திரதில் பிறந்த பெண்ணை இனத்தாலும், ஒருவருக்கொருவர் ஒற் றுமையுடன் பிரியாது வாழ்வர்.

    9) 7ல் நிற்க்க்கூடிய கிரகம் நின்ற சாரநாதனின் லக்னத்தில் பிறந்தவர்க ளாக் இருந்தாலும்,1,3,5,7,9,11,ல் நிற்க்க்க்கூடிய கிரகத்தின் ந்ட்சத்திரத்தில் பிற ந்த ஜாதக்கர்களையும் வாழ்வில் இனத்தால் பிரியமாகவும்,சந்தொஷமாகவும், வாழ்வ்தை அனுபத்தில் பார்க்கமுடிகிறது.

     10)  இராசிகளும், லக்னமுமும்,ஒருவருக்கொருவர் சப்தஸ்தான்மாக அமைந்தால் அதில் எந்த மாருபடும் இல்லை.

      11) ஆணின் லக்னாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 மிடங் களில் இருந்தாலும், அல்லது பெண்ணின் லக்னாதிபதி ஆணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆம் இட்த்தில் இருந்தாலும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

      12)பெண்ணின் ஜென்ம இரசியானது ஆணின் ஜென்ம ல்க்னமாகவோ , ஆணின் ஜென்ம இராசியானது பெண்ணின் ஜென்ம லக்னமாகவோ அமைந் தால் ஒருவருக்கொருவர் ஆழ்மான அன்புடன் வாழ்வதை பார்க்கலாம்.

      13)ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டில் பெண்ணின் லக்ன்மாக வோ, இராசியாகவோ அமைவது நேசித்த வாழ்வுக்கு வழிபிறக்கும்.

      14) இருவருடைய ஜாதகத்திலும் ந்டப்புதசாநாதனும், வௌங்கால தசா நாதனும் 6,8,12 க்குடையவர்களாயின் பிரிவிணையை கொடுத்துவிடும்.

     15) ஜென்ம லக்னத்திலோ,இரண்டாம் இட்த்திலோ சனியிருந்து, பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் எவ்வளவு செல்வந்தர்களாக் இருந்தாலும் கஷ்ட்த்தை கொடுத்துவிடுகிறது. பொருத்த்த்தில் இது அவசியம்.

     16)பெண்ணின் ஜாதகத்தில் 4 ல் சூரியன்,செவ்வாய்,புதன்,சந்திரன் நிற்க   ஆணின் ஜாதகத்தில் சனியோ,கேதுவோ இருப்பின் கணவன் ந்ல்லறம் தேடி பற்ற்ற்று துறவரம் பூனுகிறான்.

    17) பெண்ணின் ஜாதகத்தில் 10ல் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில் அதே இராசியில் புதன் கேது இருப்பின் கணவனை ஆண்மையற்றவனாக்கி இருவ ரையும் பிரித்துவிடுகிறது.

   18) பெண்ணின் ஜாதகத்தில் 5ல் சனி,செவ்வாய் நிற்க ஆண் ஜாதகத்தில் அதேவீட்டில் சூரியனும், புதனும் நிற்க குழ்ந்தை பிறந்து இறந்துகொண்டே இருக்கும். இதை இணைப்பது பாவமாகும்.

   19) 5,11,மிடங்களில் குரு,சுக்கிரன் நிற்க பிறந்த ஜாதகர்கள் வாழ்வில் சட்ட த்த்ற்ல்லு புறம்பான் முறையில் இரண்டுதாரம் அமைய இருபாலருக்குக்மே செய்துவிடுகிறது.

   20)இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன், சந்திரன் இனவு ந்ல்ல இணக்கத்தை யும் அன்பையும் கொடுக்கும்.

   21) பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குடையவர் குரு,புதன், சுக்கிரன்,சந்திரன் இவர்களுல் யாரெனும் 4,7,10,5 ஆகிய் ஸ்தான்ங்களில் அல்லது, உச்சஸ்தான த்டில் அல்லது தன் சொந்தவீட்டிலிருந்தால் சகல சொளபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

   22) களத்திர காரகன் சுக்கிரன் இருவருடைய ஜாதகத்திலும் அதாவது பெண்னின் ஜாதகதில் நிற்க்கும் சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் 1,5,9,11 மிடங்க ளில் இருந்தாலும்,ஆணின் ஜாதகத்தில் நிற்க்கும் சுக்கிரன் பெண்ணின் ஜாதக  தில் 1,5,9,11 மிடங்களில் இருப்பின் அன்புடன் வாழ்வார்கள்.

  23)  எந்த இராசி எந்த ல்க்னமாயினும்,துலாஇராசியில் சுக்கிரன், ராகு,சனி செவ்வாய் இவர்களின் சமாகமத்தை கர்ப்பாயசத்டை உண்டு செய்யும். திருப் தியற்ற வாழ்க்கையை கொடுத்துவிடும்.
 24) ஒவ்வொரு ஜாதகத்திலும் துலாத்தில் 2 பாகை முதல் 5 பாகைவ்ரை   எந்த கிரகம் நிற்க்கிறது என்பதை இருபாலருக்கும் பார்த்து அதற்க்கு ஏற்றார் போல் திருமணப்பொருத்தம் பார்க்கவேண்டும்.

  25) பெண்ணின் பிறந்த  ஜென்ம நட்சத்திரநாதன் ஆணின் ஜாதகத்தில் நீச் சமாகியிருந்தாலும், ஆணின் ஜென்ம ந்ட்சத்திரநாதன் பெண்ணின் ஜாதகத்தில் நீச்சமாகியிருந்தாலும், தசவித பொருத்தம் இருந்தாலும் ,கிரக பொருத்தம் இருந்தாலும், இணக்க்கூடாது.

Sunday, 9 February 2014

பாவ உப நட்சத்திரம் என்றால் என்ன்?

               பாவ உபநட்சத்திரம் என்றால் என்ன்?

பாவ உபநட்சத்திரம், இயல்பான் இராசி மண்டலமான் மேஷம் முதல் மீனம் வரை உள்ளை இராசிகளை நாம் பிறக்கும் அணவருக்கும் இராசி,இலக்னம் என்று கணித்துக்கூறும் போது, பண்டைய ஜோதிட சாஸ்த்திரத்தில் இரண்டு மணி நேரத்தில் பிற்க்கும் அணைவருக்கும் ஒருவீட்டை லக்னமாக் பாவிக்கிறோம். அதற்க்கு மேலாக கவணிக்கும் போது நவாம்சத்தில் நிற்க்கும் நிலைகொண்டு பலன் கூறும் முறையை நாம் கையாண்டு வரும்போது, பலன் கூறுவதில் ஏற்படும் தெளிவற்ற போக்கை தன் ஆய்வில் கண்ட கே.எஸ்.கே அவர்கள் பலகோடித்த்த்துவம் கொண்ட 12 இராசிகளில் பிறக்கும் போது,பிறக்கும் இட்த்திற்க்கு தக்கவாறு பிறந்த நேரத்தைக்கொண்டு கணிக்கும் போது லக்னம் உதயமாகும் போது, எந்த இராசியில், எந்த ந்டசத்திரத்தில் அந்த ந்டசதிரத்தை விம்சோத்திரி தசா அடிப்படையில் பிரித்த 9 பிரிவுகளில் எந்தபுள்ளியில் ஆரம்பமுனையாக் அமைகிறதோ அதுவே லக்னபாவத்தின் ஆரம்பமுனை உபநட்சத்திரமாகும் இதனைக்கொண்டு 12 பாவ ஆரம்ப உப நடசத்திரத்தையும் கணித்து கண்டறியவேண்டும்.

          பாவம் என்பது காலபுருஷ அடிப்படையில் உள்ள இராசிகள் நாம் பிறந்தநேரத்திற்க்கு தக்கவாறு பாவத்தின் தன்மையை மாற்றி பலன் அளிப்பதை குறிப்பதாகும். உதாரணமாக மேஷம் காலபுஷனுக்கு முதல் வீடு. இந்த வீடு மீனத்திற்க்கு 2ஆம் பாவமாகி பலன் அளிக்க வழிவகுக்கிறது. இதை நாம் புரியும்படி பார்த்தால் ந்டிகர்திலகம் நடிக்கும்போது கேரக்க்டருக்கு தகுந்தார்போல் முகபாவத்தை மாற்றிநடிக்கின்றாரோ, அதுபோல் ஒவ்வொரு வீடும் நாம் பிறந்தநேரத்திற்க்கு தக்கவாறு மாறி பலன்கொடுக்கிறது.

          ஒருதசை எப்படி ஒன்பது புத்திகளைக்கொண்டு பலன் கொடுக்க வழிவகுக்கிறதோ,அதேபோன்று ஒவ்வொரு ந்டசத்திரத்தையும் 9 பிரிவாக பிரித்து 27*9=243. கிருத்திகை,உத்திரம்,உத்திராடம் இம்மூன்று ந்டசத்திரத்தின் 3 பிரிவுகளும், புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி இம்மூன்று ந்டசத்திரத்தின் 3 பிரிவுகளும் சேர்ந்து 249 உட்பிரிவுகளாக, உபண்ட்சத்திரமாக் பரிணமிக்கிறது. நாம் கணிக்கும் போது 12 வீடுகளின் ஆரம்பமுனை உப ந்டசத்திரங்களும் நாம் பலன் பார்க்க உறுதுணையாக் இருக்கும்.

Saturday, 8 February 2014

பாவ உப நட்சத்திரத்தின் வலிமை

பாவ உபநட்சத்திரத்தின் வலிமை  

          இவ்வுலகில் பிறக்கும் அனைத்து ஜீவன்களும் ஏதோ கர்மவினையை தாங்கித்தான் இப்பூவுலகில் பிறக்கிறது என்பதை ம்றுக்கமுடியாது.ஆனால் மனிதனாக் பிறந்த அனைவரும் எல்லாபலன்களையும் அடைந்தவர்கள் என்றும் கொள்ளமுடியாது.ஆனால் பிறக்கும் போது உதயலகனத்தின் ஆரம்பமுனை உபநட்சத்திராதிபதியை கொண்டு லக்னத்தின் நிறம், மணம், குணம்,புகழ், கொளரவம்,திறமை,பன்பாடு,ஒழுக்கம்,அந்தஸ்து முதலியவற்றை அறியலாம்.

அவ்வாறு திறமையை அறியும்போது அவரது முயற்சியையும் தெளிவான மனநிலையும், ஊக்கத்தையும் மூன்றாம் பாவ உபநட்சத்திராதிபதி லக்ன பாவத்தோடு நன்கு ஒத்துழைக்கவேண்டும்.

இல்லையேல் அவரது முயற்சி அனைத்தும் விழழுக்கு இறைத்த நீராகிவிடும்.இவ்வாறு நாம் ஒவ்வொறு பாவமும் அதாவது 12 பாவ ஆரம்ப முனைகளும் லக்னபாவத்தோடு ஒத்துழைப்பதும், மறுப்பதும் கானப்படும். அவ்வாறு நன்கு ஒத்துழைக்கின்ற பாவங்கள் எது? அதில் லக்னத்திற்க்கு நன்மையை எவ்வாறு எப்படி எந்த நேரத்தில் செய்யும் என்பதனை கணக்கிட்டு அக்காலத்தில்ஜாதகரின் முயற்சிக்கு வழிகாட்டுதலே ஜோதிடத்திற்க்கு பெருமை சேர்க்கும் பன்ப்பாகும். அதே நேரத்தில் ஒரு தீமையான பலன்களிலிருந்து ஜாதகரை தடுத்தாட்கொள்ளவும், தீமை எந்த வழிகளில் எவ்வாறு,எப்படி ஜாதகரை ஆட்கொள்ளும் என்றாய்ந்து எடுத்து சொல்லி அதிலிருந்துகாப்பாறவும் ஜோதிடம் நமக்கு வழிகாட்டுகிறது. இதனை கே.பி. முறையில் ஆராயும் போதுஜனன காலத்தில் இராசிமண்டலத்தில் ஏற்படும் 12 பாவநிலைகளை ஆட்கொள்ளும் பாவ உபநட்சத்த்ராதிபதிகள் வலிமை வாய்ந்தவர்களாகின்றனர்.இந்த பாவா ஆரம்பநிலைகளின் மாற்றத்தால் தான் நான்கு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டைகுழ்ந்தைகளின் வித்தியாசத்தில் பிறக்கும் குழ்ந்தைகளின் ஜாதகத்தில் பலன்களும் மாறுவதை நாம் கானலாம்.

       மேலும் ஒரு ஜாதகத்தில் நன்மை எவ்வாறு யாரிடமிருந்து ஜாதகருக்கு கிடைக்கும் என்பதயையும் ஆராயும் பொழுது இராசி மண்டலத்தின் தன்மையும் ,குணத்தையும் , கிரகத்தின் காரகத்துவத்தையும் பிணைக்கின்ற போது கிடைக்கின்ற பலன் தான் ஜாதகத்தின் ந்ன்மை தீமையை நிர்ணயிக்கிறது. அவ்வாறு இராசிமண்டலத்தை நம் முன்னோர்கள் நெருப்பு ,நிலம், காற்று, நீர் மயமான இராசிகளாகவும் இதனை சர,ஸ்திர, உபய இராசிகளாகவும்,மேலும் பயனுள்ள இராசிகள்,வரண்ட ராசிகள்,மொளனமான இராசிகள்,சீற்றமுள்ள இராசிகள்,மனிதத் தன்மையுள்ள இராசிகள், குரலோசை, இருமடிப்புள்ள இரட்டை தேகமுள்ள இராசிகள், குள்ளமான இராசிகள்,உயரமான இராசிகள் என்று இராசிகளின் தன்மைகளை பலனறியும் நிலைக்கேற்ப பிரித்து மிக் துள்ளியமான் பலனுறைக்க செவ்வனே வழி வகுத்துள்ளார்கள்.

         இந்த நிலையில் ஒரு ஜாதகரது லக்ன ஆரம்ப முனை உபநட்சத்திராதிபதி நின்ற நட்சத்திரத்தின் அதிபதி இராசி மண்டலத்தில் அமர்ந்து நிலைகொண்டு, ஜாதகரின் தேகம், குணம், முயற்சி ஆத்ம சக்தி,வீரியம்,தகுதி,கொளரவம்,அந்தஸ்து,போன்றவறையும் இப்புவியில்எதனை சார்ந்து வாழ்வார்,அல்லது எதெல்லாம் இவரை சார்ந்து நிற்க்கும், என்பதையெல்லாம் அறியலாம். மேலும் பாவ உபண்ட்சத்திரத்தில் செயல்பாடுகள் இருவிதமாக பிரிக்கப்படுகின்றது.

           1) பண்ணிரெண்டு பாவ உபநட்சத்திரமும்,தான் பெற்ற அதிகாரத்திற்க்கு உட்பட்டுபலன்களை ஜாதகருக்கு வழ்ங்குவது உரிய காலத்தில் என்றில்லாமல் லக்ன பாவம் தொடர்புகொண்டுள்ள பாவங்களோடு 12 பாவ உபநட்சத்திராதிபதிகள் கொண்டுள்ள உறவுக்கேற்ப ஜாதகரின் விதியை நிர்ணயிப்பது பாவ உபநட்சத்திரமே.

            உதாரண்மாக 4,8,12, ஆம் பாவ உபநட்சத்திராதிபதி ஒருவராகி 6 ல் நின்று 10 ல் நிற்கக்கூடிய கிரகத்தின் நட்சத்திரத்தில் நின்று இரண்டுக்குடையவருடைய உபநட்சத்திரத்தில் நின்றால் ஜாதகருக்கு 4,8,12, ஆம் பாவ சம்பந்தமான தொழில் அதாவது ஒன்றை அழித்து உருவாக்கும் தன்மையுடைய உத்யோக அமைப்பு ஏற்படும். இஞ்சினியரிங் சம்பந்தமான் அல்லது பொருட்களை உற்ப்பத்தி செய்யக்கூடிய தொழிற்சலைகளிலோ உத்யோகம் கிடைக்கும். அதேபோன்று 3,9, ஆம் பவஉபநட்சத்திராதிபதி ஒன்றாகி 10 ல்நின்று 6 ல்நிற்க்ககூடிய் கிரகத்தின் நட்சத்திரத்திலும், 2 க்குடையவருடைய உபநட்சத்திரத்திலும் நின்றால் கேன்வாஷிங்,காண்ட்ராக்ட் லமாகவோ,ரெப்ரசண்டேட்டிவ்வாகவோ,உத்யோகம் அமையும். அதிலும் பாவ உபநட்சத்திரத்தில் நின்றகிரகத்தின் காரகத்தோடு அவர்கள் நிற்க்கும் இரசியின் குணாகாரதிற்க்கு ஒப்ப்பலன்களின் அளவு கோள் மாறுபடும். ஏனென்றால் உழைத்து,உழைத்து எந்த பயனும் இல்லாமல்வாழ்க்கை என்பது உயராமல் வாழும் ஜாதகர்கள் எத்தணையோ உள்ளனர். அதே நேரத்தில் உழைப்பு குறைவாக இருப்பினும் வசதி வாய்ப்புகள் நிறைய பெறும் ஜாதகர்களும் உண்டு.

ஆகவே பாவ உபநட்சத்திரத்தின் வலிமை கொண்டு பலன்களின் ஏற்றம் இரக்கம், பயன்போன்றவற்றை அறியமுடிகிறது.
        
              தசாநாதனும், புத்திநாதனும் தான்பெற்ற அதிகாரத்தை அல்லது குறிகாட்டும் பாவங்களுக்கு பலன்களை செய்யும் முன்பு தான் நின்ற பாவத்தின் உபநட்சத்திராதிபதியின் அதிகாரத்திற்க்கு உட்பட்டு பலனளிக்கின்றார்கள்.மேலும் தசாநாதன் தான் குறிகாட்டும் பாவங்களின் ந்ன்மை தீமைகளை பாவ உபநட்சத்திராதிபதிகளே தீர்மாணிக்கிறார்கள். உதாரன்மாக் தசாநாதன், அல்லது ஒரு கிரகம் 2,6,10 பாவங்களுக்கு குறிகாட்டுகிறார் என்று கொள்வோமேயானால்அக்கிரகம் நன்மையான பாவங்களுக்கு குறிகாட்டுகிறது. ஆனால் அக்கிரகம்,12ம் பாவ உபநட்சத்திரத்தின் உபநட்சத்திரமாக இருந்தால் முற்றிலும் அந்த பாவங்களின் தன்மைக்கேற்றவாரு ஜாதகருக்கு இழ்ப்புகள் ஏற்ப்பட்டுக்கொண்டே இருக்கும்.மேலும் உதாரணமாக இராகு தசாநாதனாக ஒருஜாதகத்தில்  2,5,6,7,10,11,12 ஆம் பாவங்களூக்கு குறிகாட்டுகிறார் என்று கொள்வோமானால் 12 ஆம் பாவ உபநட்சத்திரம் கேதுவாகி, கேதுவின் உபநட்சத்திரமாக இராகு இருப்பாரேயானால் மேற்குறிப்பிட்ட குடும்பம் குழ்ந்தை, மணைவி,உத்யோகம் போன்ற அனைத்தையும் இழ்க்கிறார்.

              ஆக பாவ உபநட்சத்திரமானது ஒரு ஜாதகத்தின் விதியை நிர்ணயிக்கும் போது உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தையும் கிடைக்கச்செய்வதும் அல்லது மறுப்பதும் தகுதியை நிர்ணயிப்பதும் தண்டனையை பெற்றுத்தருவதும், இன்பதுன்பத்தை இகபர வாழ்வில் ஒரு ஜாதகருக்கு தான் பெற்ற அளவுக்கேற்ப உவந்து அளிப்பது பாவ உபநட்சத்திரத்தின் தனித்தன்மையாகும். இது ஜோதிட மார்த்தாண்டர் K.S.K.அவர்கள் கண்டெடுத்த ஜோதிடத்தின் முத்துக்கள் என்பதை உலகம் அறியும்.

          மேலும் பாவ உபநட்சத்திரமே சில நிமிட நேர வித்தியாசத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் மாறுபட்ட பலன்களை ஜாதகர்களுக்கு அளிக்கிறது. இருவேறு அட்சாமிசத்தில் ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகளின் மாறுபட்ட பலன்களை நிர்ணயிப்பதும் பாவ உபநட்சத்திரமே. நல்லவர்களாக நாடு போற்றும் மாமனித திறன் கொண்டவர்களாக, எதையும் தாங்கும்  மனோதிடம் கொண்டவர்களாக, உலகம் போற்றும் உத்தமர்களாக, உதவும் கரங்களாக, உத்தமபுருஷர்களாக அவதரிக்கும் மனிதர்களை அடையாளம் காட்டுவதும் பாவ உபநட்சத்திரமே.
                                                                                                                               
வாசியோக ஜோதிட அரசு
Dr.P.A.பொன்னையா சுவாமிகள்

Friday, 7 February 2014

கொளரி யோகம்

          கொளரி யோகம்

ஒரு ஜாதகத்தில் இருக்கவேண்டிய யோகத்தில் சிறப்பானதகொள்ரியோகம்
கொளரியோகமானது ஒரு ஜாதகத்தில் எப்படி அமையப்பெற்று ஜாதகரை சிற
ப்படைய செய்கிறது என்பதை பற்றி ந்ம் முன்னோர்களின் கூற்றுப்படி ஆராய்
ந்தறியும் போது லக்னத்திற்க்கு பத்துக்குடையவன் நவாம்சத்தில் நின்ற வீட்ட்திபதி ஜென்ம லக்னத்த்ற்க்கு பத்தில் உச்சம் பெற்றிருக்குமேயானால் கொளரி யோகமானது சித்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் இப்படி அமையப்பெற்ற ஜாதகர்கள் உலகில் உள்ள ஜன்ங்களை காக்கின்றவராகவும்
சகல சொளபாக்கியங்களையும் அடையப்பட்டவராகவும், நல்ல குழ்ந்தைகளை
பெற்றவராகவும்,உலகில் அவருக்கு ஜன சமுத்திரத்தில் நன் மதிப்பை பெற்றவராகவும் எல்லோராலும் போற்றப்படுகின்ற வாழ்த்துவதற்குறிய் தகுதி
யை அடைந்தவராகவும் சிறப்பிக்கப்படுகின்றார். என்று அறியப்படுகின்றது.

         இதனையே நமது பழந்தமிழ் நூல்களில் எடுத்துரைக்கும் போது கேந்
திரத்திலோ, திரிகோனத்திலோ தனக்குரிய ஆட்சி அல்லது உச்ச வீட்டில் இரு க்கும் சந்திரனை கூ பார்த்தால் கொளரியோகமென்று கூறுவதும் உண்டு.
இவ்வாறு அமையும் போது எந்த ஒரு ஜாதகத்திலும் ஒரு ஜாதகர் யோகத்தை
அனுபவிக்க வேண்டுமானால் குருவும்,சூரியன்,சந்திரன் ந்ன்னிலையில் இருக்
க வேண்டும். பொதுவாக இராஜ கேந்திரங்கள் என்று சொல்லப்படுகின்ற
மேஷம்,கடகம்,துலாம்,மகரம், அதிமுக்கியம்மாக் ஜோதிட சாஸ்த்திரத்தில்
இடம் பெறுகின்றன். இந்நான்கு கேந்திரத்திலும் உச்சமடைகின்ற கிரகங்களா
ன் சூரியன், குரு,சனி,செவ்வாய் ஆகிய் நால்வரும் ஜோதிட சாஸ்திரத்தில்
அதி உண்னத் இட்த்தை த்க்கவைத்துக் கொள்கின்றனர்.இவற்றுள் ஒருவரேனு
ம் சாதக்ச்ச்க்கரத்தில் நீச்சமோ,அஸ்த்ங்கமோ, அல்லது 6,8,12 லோ இருப்பார்
களேயானால் என்னதான் ஜாதகத்தை யோகம் என்று சொன்னாலும் ஜாதகர்
யோகத்தை அனுபவிக்க முடியாது.மேலும் பஞ்சமகா புருஷ யோகமென்று
சொல்லப்படுகின்ற ருஷக் யோகம்,பத்ர யோகம், ஹம்ஸயோகம், மாளவியா
யோகம், ஸ்ஸ யோகம், போன்றயோகங்களும், இந்த சூரிய சந்திரனுக்கு
மற்ற கிரகங்களால் கொடுக்கப்படக்கூடிய யோகமாகும். இவையல்லாது இந்த்
யோகங்கள் அணைத்தும்  காலபுருஷத்த்துவத்தின் ப்டி அமைவதால் தான்
சித்தியளிக்கிறது. இப்படி ஆராயும் போது, ல்க்னம் தன்நிலை இழ்க்காது இருக்
க் வேண்டும். சூரியனும்,சந்திரனும், நன்றாக் இருக்க வேண்டும். 5,9, க்கு
உடையவர்கள் ந்ன்றாக இருக்கவேண்டும். அதை விட் குரு எந்த வித்த்திலும்
6,8,12 லோ, நீச்சமோ அடையாமல் இருக்குமானால் ஜாதகர் யோகத்தை
அனுபவிக்க முடியும்.

        இவ்வாறு யோகத்தை ஒரு ஜாதகர் அடைவது பல வழிகள் உள்ளன.
அறிவு, செல்வம், தியாகம், கடமை இந்த நான்கு நிலைகளிலிருந்து நானூறு
ஆயிரம் விதிமுறைகளை ஜோதிட சாஸ்த்திரத்தில் குறித்திருக்கிறார்கள்.
அவற்றை எல்லாம் மனிதன் மனதில் கொள்ள முடியாது. என்றாலும் இந்த்
நான்கு வழிகளில்தான் மனிதன் நிலைகளை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

       ஒருமனிதன் தன்னை பிரபலப்படுத்துவதும், தாழ்மை படுத்துவதும்
இந்த நான்கு நிலைகளுக்குட்பட்டுத்தான் என்பது நமக்கு புலனாகிறது. இதில்
கொளரியோகத்தை ந்ம்முன்னோர்களின் கூற்றுப்படி லக்னத்திற்க்கு பத்துக்குடையவர்  நவாம்சத்தில் நின்றவீட்ட்திபதி ,ஜன்ன ஜாதகத்தில் ப்த்தில்
உச்சம் பெற்றிருந்தால் கொளரி யோகம் என்று கூறியிருந்தாலும் இதனை
ஆய்வு செய்து பார்க்கும்போது சூரியனுக்கு திரிகோணாதிபதி ஜென்ம லக்னத்திற்க்கு பத்தில் நிற்க, அந்த வீடானது சூரியனுடைய் உச்சவீடாக் இருந்தால் நன்கு பிரகாசமான் வாழ்க்கையும், மக்களை ஈர்க்கும் சக்தியை பெற்று புகழடைகிறார்கள். குருவின் உச்சவீடானால் செல்வ செழிப்பு பெற்று
வாழ்ந்தாலும் சாஸ்த்திர சம்பிரதாயங்களில், நிதி, மற்றும் நீதித்துறைகளிலும்
முதலிடம் பெற்று முதன்மையான் இட்த்தை பெற்று திகழ்கிறார்கள். சனியின்
உச்சவீடானால் தனக்காக இல்லாமல் மற்றவர்களூக்காக் வாழ்ந்து தன்னை அர்பனித்து தியாகி என்ற மறியாதையுடனும், செவ்வாயின் உச்சவீடானால்
தான் கொண்ட உத்தியோகத்துறையில் முதன்மையான் இட்த்தையோ, அல்லது தலைமையை அலங்கரிக்க்கூடியவர்களாக் இருக்கிறார்கள் இவ்வாறு
கொளரி யோகம் சித்திக்கின்றது.